சாலைகள் வசதி

img

சாலைகள் வசதி கோரி மக்கள் போராட்டம்: அதிகாரிகள் வாக்குறுதி

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக் கோட்டை வட்டம் மலை மீதுள்ளது பெட்டமுகிலாளம் ஊரட்சி. இங்கு 20க்கும் மேற்பட்ட சிறு சிறு கிராமங்கள் உள்ளன.